
முதலீட்டின் சீரான இடைவெளியாக மாதம்தோறும் காலாண்டுக்கு ஒருமுறை அல்லது வருடத்துக்கு ஒருமுறை முதலீடு செய்யலாம். சில திட்டங்களில் வார முதலீடு , தினசரி அனுமதிக்கப்படுகிறது. வார முதலீடு சந்தை இறக்க காலங்களில் பெரிதும் உதவக் கூடும். நீண்ட காலங்களில் பணவீக்கத்தைத் தாண்டிய வருவாயை அளிக்கும். உங்கள் வங்கியில் இருந்து ஒவ்வொரு மாதத்துக்கும் அல்லது வாரத்துக்குத் தேவையான தொகையைத் தானாகவே எடுத்து முதலியிடு செய்யும் வசதி. ஒவ்வொரு நிதி இலக்கை நிர்ணயித்து அதற்கேற்றார் போல் ஒவ்வொரு பண்டையும் தேர்ந்தெடுக்கலாம் tact : 94 89 88 84 38