Posts

Showing posts with the label #Investment

பரஸ்பர நிதி

Image
  பரஸ்பர நிதி நிதியின் பங்குகளை வாங்குவது அல்லது விற்பது போன்ற சில பரிவர்த்தனைகளுக்கான பங்குகளை பங்குதாரர்கள் செலுத்த வேண்டியிருக்கும். ஒரு முதலீட்டாளருக்கு ஒரு தனிப்பட்ட ஓய்வூதியக் கணக்கை பராமரிக்க ஒரு நிதி கட்டணம் வசூலிக்கலாம். ஒரு முதலீட்டாளர் நிதி பங்குகளை வாங்கிய உடனேயே அவற்றை விற்கும்போது சில நிதிகள் மீட்புக் கட்டணத்தை வசூலிக்கின்றன. மீட்புக் கட்டணங்கள் விற்பனைத் தொகையின் சதவீதமாக கணக்கிடப்படுகின்றன. மேலும் விபரங்களுக்கு Contact : 94 89 88 84 38 #iniyainvestments   #investment   #சந்தைமுதலீடு   #முதலீடு   #swingtrading   #ShortTermTrade

பரஸ்பர நிதிகளில் பணத்தை முதலீடு செய்யும் பொழுது கவனிக்க வேண்டியவை

Image
பரஸ்பர நிதிகளில் பணத்தை முதலீடு செய்யும் பொழுது கவனிக்க வேண்டியவை 1. இது வேகமாக பணம் செய்வதற்கான வழி அல்ல. 2. நேரம் பார்த்து நாம் முதலீடு செய்யவேண்டியதில்லை. 3. யூனிட்டின் NAV தெரிந்து வாங்க வேண்டும் 4. ஸ்கீம் முதலீடு செய்யும் போர்ட்போலியோ தெரிந்து வாங்க வேண்டும். 5. விதிக்கும் கட்டணம் (Exit Load) தெரிந்து வாங்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு Contact : 94 89 88 84 38 #iniyainvestments   #investment   #சந்தைமுதலீடு   #முதலீடு   #swingtrading   #ShortTermTrade

பரஸ்பர நிதி (Mutual Funds) - பாகம் 5

Image
பரஸ்பர நிதி (Mutual Funds) - பாகம் 5 மேலும் விபரங்களுக்கு Contact : 94 89 88 84 38 #iniyainvestment   #investment   #சந்தைமுதலீடு   #முதலீடு   #swingtrading   #ShortTermTrade

இது நம்ம ஊரு இன்வெஸ்மெண்ட் கம்பெனி...

Image
  இது நம்ம ஊரு இன்வெஸ்மெண்ட் கம்பெனி... இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள உங்களுக்கு இன்வெஸ்ட்மெண்ட் தொடர்பான எந்த வித சந்தேகங்களுக்கும் விளக்கமளித்து வழிநடத்த நாங்கள் இருக்கிறோம்... நேர விதிமுறைகள் இல்லாமல் எந்த நொடியில் வேண்டுமானாலும் உங்கள் இனியா இன்வெஸ்மெண்ட்ஸை தொடர்பு கொள்ளுங்கள்.. Contact : 94 89 88 84 38 #iniyainvestment   #investment   #சந்தைமுதலீடு   #முதலீடு   #swingtrading   #ShortTermTrade   #நம்மஊருஇன்வெஸ்மெண்ட்கம்பெ னி   #நம்ம_ஊரு_இன்வெஸ்மெண்ட்_கம ்பெனி

Godrej Consumer Products

Image
Godrej Consumer Products Godrej Consumer Products: Demand trends across key categories remained stable in Q3. The company expects to deliver close to low double-digit sales growth in India – Positive To Open your Free Demat Account click here  https:// iniyainvestments.com/ Contact : 94 89 88 84 38 #iniyainvestment   #Investment   #marketanalysis   #marketupdate   #sharemarket   #swingtrading   #ShortTermTrade

HDFC Bank

Image
HDFC Bank HDFC Bank: Total advances rose 4% quarter-on-quarter to Rs 10.82 lakh crore in Q3 and rose 16% year-on-year. The bank's deposits rose 3% quarter-on-quarter to Rs 12.7 lakh crore, up 19% year-on-year. CASA ratio stood at 43% as on December 31, compared with 41.6% in September – Positive To Open your Free Demat Account clickhere https:// iniyainvestments.com/ Contact : 94 89 88 84 38 #iniyainvestment   #Investment   #marketanalysis   #marketupdate   #sharemarket   #swingtrading   #ShortTermTrade

Short Term Delivery Idea

Image
Short Term Delivery Idea  We Provide Free High Accuracy Short Term Trading calls for our clients To Open your Free Demat Account click here  https:// iniyainvestments.com/ Contact : 94 89 88 84 38 #iniyainvestment   #investment   #சந்தைமுதலீடு   #முதலீடு   #swingtrading   #ShortTermTrade

குரோத் ஃபண்டுகள்(Growth Funds)

Image
  குரோத் ஃபண்டுகள்(Growth Funds) வளரும் நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்து அந்த முதலீட்டில் இருந்து கிடைக்கும் வட்டி டிவிடெண்ட் ஆகியவற்றையும் மேற்கொண்டு மறுமுதலீடு செய்து அந்த யூனிட்டினை விற்கும்போது, மதிப்பு உயர்ந்து நல்ல தொகை கிடைக்கும். Contact : 94898 88438 Website :   www.iniyainvestments.com Address : 58-Mohammed sathak center, GH Road, Ramanathapuram, Tamil Nadu, India 623501. # Iniya   # Investment   # IniyaInvestment   # MUTUALFUNDS   # MutualFund   # சந்தைமுதலீடு   # முதலீடு

எஸ்.ஐ.பி (Systematic Investment Plan - SIP) - பாகம் 2

Image
 எஸ்.ஐ.பி (Systematic Investment Plan - SIP) - பாகம் 2 முதலீட்டின் சீரான இடைவெளியாக மாதம்தோறும் காலாண்டுக்கு ஒருமுறை அல்லது வருடத்துக்கு ஒருமுறை முதலீடு செய்யலாம். சில திட்டங்களில் வார முதலீடு சந்தை இறக்க காலங்களில் பெரிதும் உதவக் கூடும். நீண்டகாலத்தில் பணவீக்கத்தைத் தாண்டிய வருவாயை அளிக்கும். Contact : 94898 88438 Website :   www.iniyainvestments.com Address : 58-Mohammed sathak center, GH Road, Ramanathapuram, Tamil Nadu, India 623501. #Iniya   #Investment   #IniyaInvestment   #MUTUALFUNDS   #MutualFund   #சந்தைமுதலீடு   #முதலீடு

MUTUAL FUNDS

Image
MUTUAL FUNDS பங்கு சந்தையில் லாபம் அடைவது நேரத்தை பொறுத்ததே அமையும் என்பர். அதை தவறு என்பதற்கு உருவானதே MUTUAL FUNDS. பணத்தை வாங்கி அவர்கள் சார்பாக நிபுணர்கள் பங்கு சந்தையில் முதலீடு செய்வர்கள். இதன் மூலம் லாபம் மற்றும் ஏற்ற இறக்கங்களை நிபுணர்கள் சரிசெய்ய முடியும். Contact : 94898 88438 Website :   www.iniyainvestments.com Address : 58-Mohammed sathak center, GH Road, Ramanathapuram, Tamil Nadu, India 623501. #Iniya   #Investment   #IniyaInvestment   #MUTUALFUNDS   #MutualFund   #சந்தைமுதலீடு   #முதலீடு